
மக்காவிலும் மதீனாவிலுமுள்ள இரண்டு புனிதத் தலங்களையும் அதிகமான மக்களை உள்வாங்கும் விதமாக சவுதி அரசாங்கம் சகல வசதிகளுடனும் அபிவிருத்தி செய்து வருவதன் விளைவாக சென்ற சபர் மாதத்தில் மாத்திரம் உலகம் முழுவதிலுமிருந்து 52 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் இரண்டு புனிதத் தலங்களையும் தரிசித்துள்ளனர்.