

நீண்ட கால கொடுங்கோள் ஆட்சி மற்றும் உள் நாட்டுப் போரிலிருந்து மக்களைப் பாதுகாத்து நிம்மதியான ஒரு சூழலை ஏற்படுத்தியதோடு அவர்களின் தேவைகளைப் புர்த்தி செய்துவரும் ஸவுதியின் மன்னர் இரு புனிதஸ்தளங்களின் சேவகர் மன்னர் ஸல்மான் பின் அல்துல் அஸீஸ் , பட்டத்து இளவரசர் பிரதமர் முஹம்மத் பின் ஸல்மான், ஸவுதி மக்கள் அனைவருக்காகவும் ஸிரியாவின் பனு உமைய்யா பள்ளியில் பெரும் துஆப் பிரார்த்தனை நடைபெற்றுள்ளது….