உலகில் Ai பயன்பாட்டில் ஸவுதிக்கு 3ஆம் இடம்.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக (Ai) செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை உலகில் அதிகம் பயன்படுத்தும் 3ஆவது நாடாக ஸவுதி தெரிவாகியுள்ள நிலையில் எதிர்காலத்தில் இதன் அவசியத்தையும் தேவையையும் உணர்ந்த ஸவுதி எல்லாத் துறைகளிலும் இதனை உட்புகுத்தியுள்ளதுடன் அனைத்து தரத்திலும் இதை ஒரு பாடத்திட்டமாக…

சவுதி அரேபியா உலக அமைதி குறியீட்டில் இரண்டாவது பெரிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவகம் (IEP) வெளியிட்ட தகவலின்படி, சவுதி அரேபியா 2025ஆம் ஆண்டுக்கான உலக அமைதி குறியீட்டில் அமைதித் தரத்தில் இரண்டாவது பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. இராச்சியம் 14 இடங்களை முன்னேறி தற்போது 90வது இடத்தில் உள்ளது.…

ஸவுதியின் சேவைக்கு ரஷ்ய அதிபர் பாராட்டு

உலகில் சமாதானத்தை ஏற்படுத்தவும் போராட்டங்களைத் தவிர்க்கவும் ஸவுதி எடுத்துவரும் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளையும் பங்களிப்புக்களையும் ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் பாராட்டியுள்ளார். குறிப்பாக உக்ரைன் ரஷ்ய மோதலை முடிவுக்கு கொண்டுவரவும் சமாதானமான அடிப்படையில் பிரச்சினையினைத் தீர்க்கவும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் சுமூக…

பாகிஸ்தானுக்கு உதவி

அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன்னர் ஸல்மான் நிவாரண மையம் தொடர்ச்சியாக உதவி வருகின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு, சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் மன்னரின் நிவாரண மற்றும் மனிதாபிமான மையம் (King Salman Humanitarian Aid and…