காஸா மக்களுக்கு நிவாரணம் வழங்கும் 59ஆவது விமானம்.

காஸா மக்களின் துயர் துடைக்க அனைத்து வழிகளிலும் முயற்சித்துவரும் மன்னர் ஸல்மான் நிவாரணம் மையம் வழங்கும் நிவாரணப் பொதிகளை சுமந்த 59ஆவது விமானமும் அல் அரீஸ் விமான நிலையத்தை சென்றடைந்தது. 7.5டொன் உணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்காக இவ்விமானம் கொண்டு…

காஸா மக்களுக்கான நிவாரணம்

காஸாவில் ஸியோனிசப் படைகளின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன்னர் ஸல்மான் நிவாரண மையம் தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்களை வழங்கிவருகின்றது…. காணெளியினை பார்க்க கிளிக் செய்யவும்… https://web.facebook.com/reel/653874781093969

காஸா விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்…

மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் அட்டுளியங்களை நிறுத்தவும் தடையற்றை உதவிகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் சர்வதேச சமூகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என ஸவுதியின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் தெரிவித்தார்.. https://web.facebook.com/reel/1474079413732168

சர்வதேச சமூகத்தை தலையிடுமாறு ஸவுதி வேண்டுகோள்

பலஸ்தீனப் பிரச்சினையில் தொடர்ச்சியாக மீறப்படும் சர்வதேச சட்டங்கள் மனித உரிமை மீறல்கள் காஸா மக்களின் மீது தொடர்சியாக ஆக்கிரமிப்பு படைகளால் முன்னெடுக்கப்படும் அடாவடித்தனங்களை நிறுத்த உடனடியாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஸவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பர்ஹான்…

ஸவுதி அரேபியா கவலை…

காசா பகுதியில் அதிகாரப்பூர்வமாகப் பஞ்சம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படையின் இனப்படுகொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு (IPC) அறிக்கை, காசா பகுதியில் உணவுப் பாதுகாப்பு மிக மோசமாக உள்ளதைக் சுட்டிக்காட்டியுள்ளது.…