இரண்டு அரசுத் தீர்வுக்கு ஆதரவாக பாலஸ்தீனத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தை ஒருங்கிணைத்தல்.
ரஷ்ய-உக்ரைன் போரின் பதற்றத்தைத் தணித்தல்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரின் பதற்றத்தைத் தணித்தல்.
சிரிய நாட்டை அங்கீகரிக்க உலகை நிர்ப்பந்தித்தல்.
ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாராவிற்கு அங்கீகாரம் அளிக்க உலகை நிர்ப்பந்தித்தல்.
சிரியா மீதான அமெரிக்க மற்றும் ஐரோப்பியத் தடைகளை நீக்குதல்.
சிரியாவின் சர்வதேச வங்கி கடன்களை அடைத்தல்.
பிராந்தியத்தில் உள்ள ஈரானிய கரங்களை (தலையீடுகளை) துண்டித்தல்.
செயற்கை நுண்ணறிவு, ஆயுத உற்பத்தி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றில் அமெரிக்கத் தரப்புடன் மிகப்பெரிய சர்வதேச முதலீடுகளை ஒப்பந்தம் செய்தல்.






