மூன்று நூற்றாண்டுகளாக உறுதியான கொள்கையுடன் சவூதி அரேபியா மார்க்கத்தை முதண்மைப்படுத்தி பயணிப்பதாக பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் தெரிவித்தார்.

சவூதி அரேபியா கடந்த மூன்று நூற்றாண்டுகளாக உறுதியான கொள்கைகளின் அடிப்படையில் ஆட்சி செய்து வருகிறது என்று பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவூத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
* அடிப்படை கொள்கைகள்: இஸ்லாமிய சட்டம், நீதி மற்றும் ஷூரா (ஆலோசனை) ஆகியவையே நாட்டின் அடிப்படைக் கொள்கைகளாகும்.

* மரியாதை: “இந்த புனிதமான அணுகுமுறைக்கு நாங்கள் பெருமை கொள்கிறோம், மேலும் (மக்கா, மதீனா) இரு புனித பள்ளிவாசல்களுக்கும் சேவை செய்யும் பொறுப்பை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான்” என்றும் பட்டத்து இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தப் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடன், கவனத்துடன் கையாண்டு, எமது அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தி நிறைவேற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
மூன்று நூற்றாண்டுகளாக உறுதியான கொள்கையுடன் சவூதி அரேபியா –
பட்டத்து இளவரசர் பெருமிதம்.