
சிரிய அவசரநிலை அமைச்சர் “ரெய்த் சலேஹ்”, சிரிய மக்களின் சார்பாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் படம் பொறிக்கப்பட்ட கள் ஒன்றினை ஞாபகப் பரிசாக வழங்குகினார். இதில் ஸவுதிக்கான பயணத்தின்போது ட்ரம்ப் ஸிரியாவின் மீதான அனைத்து பொருளாதார தடைகளும் நீக்கப்படும் என்று அறிவித்த போத முஹம்மத் பின் ஸல்மான் ஆர்ப்பரித்து தன் சந்தோசத்தை வெளிப்படுத்திய புகைப்படமே பொறிக்கப்பட்டுள்ளது.
சிரிய மக்களின் வாழ்வுக்கு ஒளியுட்டி அந்த தருணம் எவராலும் மறக்க முடியாத தருணமாகும்… ஸிரியாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக உழைக்கும் ஸவுதியின் நலவுகளை சிரிய மக்கள் மறக்கவில்லை என்பதற்கு இது மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும்.
வீடியோவினைப் பார்க்க கீழ்க்கானும் சுட்டியை அழுத்தவும்…
https://x.com/TheSaudi_post/status/1964751013916913756?t=dbZQkCYQxxM3iN5RxpPs2w&s=08