
தொடர்ச்சியாக பலஸ்தீன மக்களின் சுதந்திரத்திற்காகவும், தனிநாட்டுக்காகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் தொடர்ச்சியாக எத்தகைய தடைகள் வந்தாலும் விமர்சனங்கள் செய்யப்பட்டாலும் எதையும் பொறுப்படுத்தாத தங்குதடையற்ற முறையில் உதவிவரும் ஸவுதி அரேபியாவின் மன்னர் ஸல்மான், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கும் பலஸ்தீனத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி ரயாழ் மன்ஸுர் பலஸ்தீன மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்தார்…
காணொலியினைப் பார்வையிட…