

ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு எதிரான போராட்த்தில் ஸவுதியர்கள் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சந்தோசத்துடன் வருவதைப்போல பெருந் திறலாக கலந்துகொண்ட போதுதான் அரேபியர்கள் வரலாற்றை நான் நம்பினேன் அவர்கள் உலகின் பல பகுதிகளையம் எப்படி வெற்றிகொண்டார்கள் என்பதை அறிந்துகொண்டேன் என எகிப்தின் முன்னால் பாதுகாப்புப்படைத் தலைவர் அப்துல் ஹலீம் அவர்கள் கூறியுள்ளார்கள்.