

இஸ்ரேல் உலகின் எந்த சட்டங்களையும் கவனிக்காது தான்தோன்றித்தனமாக தொடர்ந்தும் அடுத்த நாடுகளின் மீது அத்துமீறுவதும் தாக்குதல்களை மேற்கொள்வதும் தொடர்ந்துவருகின்றது. இது கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் உலக அமைதிக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த அனைத்து உலக நாடுகளும் ஒன்றுசேர்வது அவசியமாகும். கடைசியாக நடைபெற்ற சகோதர நாடான கட்டாரின் இறையான்மையை மீறுகின்ற அடிப்படையில் ஆக்கிரமிப்பு இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதலை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.
இவ்வாறு ஐ.நா. சபையின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ஸவுதிக்கான நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி அப்துல் அஸீஸ் அவர்கள் தெரிவித்தார்கள்…