
மக்கா ஹஹரம் ஷரீபில் இமாம் கலாநிதி ஸுதைஸ் அவர்கள் 29.8.2025 அன்று செய்த குத்பாவின் சுருக்கம்.
சத்தியமும் அசத்தியமும் ஒன்றாக கலந்துவிட்ட ஒரு காலத்தில் வாழ்கிறோம் சந்தேகங்கள் காற்றாய் வீசுகின்றன. இஸ்லாத்தில் இல்லாது நாங்களும் முஸ்லிம்கள்தான் என்று பிரச்சாரம் செய்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள் எனவே, அதிகமானவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக தவறை பின்பற்றாதீர்கள் குறைவானவர்கள் என்பதற்காக சத்தியத்தை விட்டுவிடாதீர்கள்…
பட்டினி மரணத்தை எதிர்நோக்கியுள்ள காஸா மக்களுக்கு உங்களால் முடியுமான சட்டத்திற்குட்பட்டு அத்தனை வழிகளிலும் முயலுங்கள்…
பலஸ்தீன மக்களுக்காகவும் ஸியோனிஸத்திற்கு எதிராகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தார்கள்