

காஸா மக்கள் சுமார் ஐந்து மாதங்களாக உணவுகளின்றி பட்டினிச் சாவை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளை உலக நாடுகளின் ஆதரவைப்பெற்று முற்றுகையை நீக்கியதோடு முந்திக்கொண்டு அனைத்து உதவிகளையும் வழங்கிவரும் மன்னர் ஸல்மான் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கும் காஸா மக்கள் நன்றிகளைத் தெரிவித்து சமூக வலைத்தளங்களிலே கருத்துக்களை பதிவிட்டுவருகின்றன.
காணொளியினை பார்வையிட