
பலஸ்தீனத்திற்காகவும் முஸ்லிம்களின் உரிமைக்காகவும் தனது நாட்டிற்காகவும் அயராது உழைத்த மன்னர் பைஸல் கொலை செய்யப்பட்டபோது உலகமே அதிர்ந்தது… உலக நாட்டு தலைவர்கள், அரபு இஸ்லாமிய நாடுகளின் அனைத்து தலைவர்களும் ஸவுதியை நோக்கி விரைந்தனர்.
மிக நிதாரணமான உறுதியான போக்கால் அனைவரையும் கவர்ந்தவர் மன்னர் பைஸல் (ரஹ்) எகிப்தின் ஆட்ச்சியாளர் அப்துல் நாஸர் ஸவுதியில் ஆட்ச்சி மாற்றத்திற்காக உழைத்தபோதும் விடயம் தெளிவாக தெரிந்த பின்பும் ‘அல்லாஹ் அவருக்கு நேர்வழி காட்டுவானாக’ என்று அவருக்காக அடிக்கடி பிரார்த்தனை செய்தார் மறைந்த மன்னர் பைஸல் (ரஹ்) அவர்கள்…. அவரின் பேரனே தற்போது அவரது ஆட்சியை முன்னேடுக்கின்றார் அவரின் கணவுகளுக்கு விடை தேடுகின்றார்.