ஸவுதி அரேபியா பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்திற்கு முழுமையாக உதவி நாடு, அணு ஆயுத உற்பத்தியால் அது எதிர்கொண்ட நெருக்கடிகளிலிருந்து அதைப் பாதுகாத்தது மேலும் இலவசமாக அதற்கு எரிபொருளை வழங்கியது, அதன் நாணயத்தை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க பல ரில்லியன்களை கொடுத்துதவிய தற்போத இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி உத்தியோகபுர்வமாக பாகிஸ்தானின் அணு ஆயுதம் உட்பட அனைத்தும் ஸவுதியின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. அதன் எந்தப் பாகங்களையும் தேவை நிமித்தம் ஸவுதிக்கு கொண்டு செல்ல முடியும் அதை உலகில் எவரும் தடுக்க முடியாது. செய்ய நினைத்தால் செய்வான், திருந்தச் செய்வான்.








