ஸவுதியின் பாதுகாப்பு சிவப்புக் கோடு அதை தாண்ட அல்ல நெருங்கக் கூட உலகில் எவராலும் முடியாது, அதை நெருங்க நினைத்தாலே அவரை தீர்த்துவிடுவோம் என்கிறார் ஸவுதியின் இராணுவத் தளபதி.
ஈரான் அணு ஆயுதம் பெற்றால் அதை நாங்களும் பெறுவோம் என்றார் மன்னர் அப்துல்லாஹ் (ரஹ்)
ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்வது பிராந்தியத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கும் அணுவாயுதங்களை அது உற்பத்தி செய்வதற்கு இன்னும் வருடங்கள் தேவை அதற்குள் உலகம சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் மிகப் பெரிய அளிவுகளை சந்திக்கவரும் என்றார் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான்
ஈரானின் முதல் இலக்கு ஸவுதி ரியாதை முதலில் பிடிக்க வேண்டும் அதன் பின்பே இஸ்ரேல் என்றார் ஈரானின் இராணுவத் தளபதி…
எமனில் ஹவ்திகளை உருவாக்கி ரியாதை அசைத்துப்பார்த்தது ஈரான் எமனுக்கே செல்ல முடியாத நிலை அதற்கு உருவாகும் என்று அது கனவிலும் நினைக்கவில்லை.
சிரியாவில் ஆட்டம் போட்டார் ஆஸாத் நெருங்கிப் பார்த்து பிரச்சினையை சீர்செய்ய நினைத்தது ஸவுதி… ஆணவம் தலைக்கேறி அட்டூலியம் செய்தார் இஸ்ரேலுக்கு எதிர் என்று மத்திய கிழக்கை போதை வஸ்தால் நிறப்ப முயற்சித்தார் அதற்காக தனியான போதைப் பொருள் உற்பத்தி தொழிர்சாலைகளை நிறுவினார்… கன கட்ச்சிதமாக உற்பத்திகளை உட்புகுத்தினார்…. அநியாயம் நிலைக்காது ஒன்று அவர் அதைக் கைவிட வேண்டும் அல்லது சமாதானமான வழியில் அல்லது ஆயுத முனையில் வெளியேற்றப்படுவார் என்றார் ஸவுதியின் அப்போதய வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல் ஜுபைர்.. சொற்ப காலத்தில் சிரியாவை தன் கையில் எடுத்தது ஸவுதி… அஹ்லுஸ்ஸுன்னாக்களின் இடமாக மீண்டும் உருவானது ஸிரியா… அநியாயம் இழைக்கப்பட்டோரின் இரத்தத்திற்கும் வியர்வைக்கும் விடிவு கிடைத்தது அனைவரும் நன்றி செலுத்தி வருகிறார்கள் ஸவுதி தலைமைகள் இராஜ தந்திரத்தில் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அதைக் கையாளும் விதங்களுக்கும்.
ஆட்டம் போட்டது ஈரான் அணுவாயுதம் உருவாக்குவதை எவராலும் தடுக்க முடியாது என்றது சர்வதேச கண்கானிப்பாளர்களை விடமாட்டோம் என்றது பின்னர் ஸவுதியின் உதவியுடன் ஒப்பந்தம் செய்து தன்னை பாதுகாத்துக்கொண்டது….
நூற்றாண்டுகள் கடந்து தனது ஆட்சியையும் மக்களையும் பாதுகாக்கும் ஸவுதியின் பாதுகாப்பை எவராலும் நெருங்க முடியாது…








