

2002ல் லிபியாவை பொருளாதாரத் தடையிலிருந்து பாதுகாத்தது.
2012 ல் எகிப்தை பொருளாதாரத் தடையிலிருந்து பாதுகாத்தது
2017ல் சூடானை பொருளாதாரத்தடையிலிருந்து பாதுகாத்தது.
2025ல் ஸிரியாவை பொருளாதாரத் தடையிலிருந்து பாதுகாத்தது.
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் தன்னால் முடியுமான அத்தனை உதவிகளையும் செய்தது செய்து வருகின்றது.
இரவு பகலாக ஸவுதியை விமர்சிப்பவர்களுமல்லை மீறி ஏசுபவர்களும் முஸ்லிம்களுக்காக முஸ்லிம் நாடுகளுக்காக மனித நேயத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை சிந்திக்கட்டும்….
ஸவுதி மனித நேயத்தின் பிறப்பிடம்.
இறைவான மன்னர் ஸல்மானையும் பட்டத்து இளவரசர் முஹம்மதையும் அவர்களின் அரசாங்கத்தையும் பாதுகாப்பாயாக…. ஸவுதியைப் பாதுகாப்பாயாக. மென்மேலும் அவர்களுக்கு பரகத் செய்வாயாக.