பிரித்தானிய வெளிவிவகாரம் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் திருமதி யவெட் கூப்பருக்கும் ஸவுதியின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பர்ஹான் பின் பைஸல் அவர்களுக்குமிடையில் தொலைபேசி உறையாடல் இடம்பெற்றுள்ளது இவ்வுறையாடலில் இளவரசர் அவர்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு இரு நாடுகளுக்குமிடையிலான உறவு தொடர்பிலும் பிராந்தியத்தின் முக்கிய விடயங்கள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பிலும் பேசினார்.
அண்டை நாடுகளை கைவிடாத ஸவுதி அரேபியா…
ஸவுதி வரலாற்று நெடுகிலும் ஒப்பந்தங்களைப் பாதுகாக்கும் நாடு என்று பெயர் பெற்றது சர்வதேச ரீதியாக அடுத்த நாடுகளின் நம்பிக்கையை அது தக்க வைத்துள்ளது. யாவரும் அறிந்ததே. அதை விடவும் அதிகமான அண்டை நாடுகளை பாதுகாப்பதிலும் கருத்து முரண்பாடுகளை மறந்து தேவையான சந்தர்ப்பங்களில்…
Read more







