இலங்கைக்கான ஸவுதி தூதுவர் சந்திப்பு..

இலங்கைக்கான ஸவுதி தூதுவர் சங்கை்குரிய ஹாலித் ஹமூத் கஹ்தானி அவர்கள் இன்றைய தினம் இலங்கையின் புத்தசாசனம், மத கலாச்சார அமைச்சர் கலாநிதி, ஹிந்துமா ஸுனில் செனாவியை அவரது அமைச்சில் சந்தித்தார் குறித்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன் இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்துதல் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது.

السفارة في سريلانكا on X: “His Excellency Ambassador Khalid bin Hamoud Alkahtani met Hon. Dr. Hiniduma Sunil Senavi, Minister of Buddhasasana, Religious and Cultural Affairs today at the Ministry. During the meeting, discussed topics of common interest. https://t.co/NNzJzabdCn” / X

  • Related Posts

    முயற்சித்தோருக்கு பாராட்டு முன்னேருவோருக்கு கைகொடுப்பு..

    இரண்டு புனித மசூதிகளின் சேவகர மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத்-கடவுள் அவருக்கு ஆதரவளிக்கட்டும்- உத்தரவை அமல்படுத்துவதில், அவரது இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அசீஸ், இளவரசர் மற்றும் பிரதமர் சமர்ப்பித்தவற்றின் அடிப்படையில் குடிமகன் மஹெர் ஃபஹத் அல்-தல்பூஹியை…

    வருடாந்த அரச உரையில் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு ஸுஊத் அவர்கள்…

    இரண்டு புனித மசூதிகளின் சேவகர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத்-இறைவன் அவரைப் பாதுகாக்கட்டும்- சார்பாக, பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத் வருடாந்திர அரச உரையை நிகழ்த்தினார். அந்த உரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    வேகமாக நடைபெறும் காஸா மக்களுக்கான நிவாரணப் பணிகள்.

    ஆப்கானிஸ்தான் மக்களை குசிப்படுத்திய மன்னர் ஸல்மான் நிவாரண மையம்.

    ஸவுதியின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட 7 பெருந் திட்டங்கள்…

    ஸவுதியின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட 7 பெருந் திட்டங்கள்…

    மாறிவரும் ஸவுதியின் அழகு