மக்கா, மதீனா ஆகிய இரு புனிதத் தலங்கள் மீதான ஹூத்தித் தாக்குதல்களுக்கு மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் கடும் கண்டனம்! ![]()
![]()
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல மொழிகளைப் பேசும் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள், இரு புனிதத் தலங்களைக் கொண்ட நாட்டின் மீதான கொடூரமான ஹூத்தி ஆக்கிரமிப்பை எதிர்த்து பேசுகின்றனர் அத்துடன் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றனர்.






