சவுதி அரேபியாவின் ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief), சூடான் நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பல்வேறு அவசர நிவாரண மற்றும் மனிதாபிமான உதவித் திட்டங்களை (Package of relief and humanitarian interventions) தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.






