சவூதி அரேபியாவின் கௌரவ வெளியுறவு அமைச்சர், ஈரான் வெளியுறவு அமைச்சரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்றைப் பெற்றுக்கொண்டார். இந்த உரையாடலின் போது, தற்போதைய நிலவரங்கள் குறித்தும், பதற்றங்களைக் குறைப்பதற்கான வழிகள் குறித்தும் இருவரும் விரிவாக ஆராய்ந்தனர்.
சர்வதேச ரீதியில் இப்பிராந்தியத்தின் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் மீண்டும் உறுதிப்படுத்துவதற்குப் பங்களிப்பு செய்யும் நோக்கில் இந்த ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டன.





