புனித ரமழான் வாழ்த்து:

சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களைச் சந்தித்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து.

​ சவுதி பிரதமரும் பட்டத்து இளவரசருமான மேதகு முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவுத் அவர்கள், ரியாத்தில் உள்ள அல்-யமாமா மாளிகையில், சவுதி அரேபியாவின் தலைமை முஃப்தி, அரச குடும்பத்தினர், கௌரவத்திற்குரிய உலமாக்கள், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்களை வரவேற்றார்.

புனித ரமழான் மாதத்தின் வருகையை முன்னிட்டு பட்டத்து இளவரசர் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக அவர்கள் வருகை தந்திருந்தனர்.

​இந்தச் சந்திப்பின் ஆரம்பத்தில், அனைவரும் புனித அல்குர்ஆன் வசனங்களைச் செவிமடுத்தனர். அதனைத் தொடர்ந்து, வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களை பட்டத்து இளவரசர் அவர்கள் கைலாகு செய்து வரவேற்றார்.

​வருகை தந்தவர்களின் ரமழான் வாழ்த்துகளைப் பதிலுக்குப் பரிமாறிக் கொண்ட பட்டத்து இளவரசர் அவர்கள், அனைவரினதும் நோன்பு, வணக்கம் மற்றும் நற்செயல்களை இறைவன் அங்கீகரிக்க வேண்டுமென்றும், இரு புனிதத் தலங்களின் காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவுத் அவர்களின் தலைமையில் நமது அருமைத் தேசத்தின் பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் நீடிக்க வேண்டுமென்றும் பிரார்த்தித்தார்.

https://web.facebook.com/share/p/14XWUxpZoyd

  • Related Posts

    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief), சூடான் நாட்டின் போர்ட் சூடான் (Port Sudan) நகரின் தெற்குப் பகுதியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் சீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: சூடானின் பல்வேறு…

    Read more

    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    பலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் சவுதி தேசிய நிவாரணப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவின் ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) காஸா பகுதியின் பல்வேறு மாகாணங்களில் அவசரகால மனிதாபிமானப் பதிலளிப்புத் திட்டத்தின் (Urgent Humanitarian Response…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    • By Admin
    • October 15, 2026
    • 13 views
    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    • By Admin
    • October 15, 2026
    • 21 views
    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,440 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த 9 சவுதி நிவாரண வாகனங்கள்

    • By Admin
    • October 15, 2026
    • 16 views
    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,440 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த 9 சவுதி நிவாரண வாகனங்கள்

    சவுதி விண்வெளி நிறுவனம் மற்றும் KAUST: அல்சைமர் நோய்க்குத் தீர்வு காண விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரியல் மாதிரிகள்

    • By Admin
    • October 15, 2026
    • 11 views

    காஸாவின் கான் யூனிஸில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் அவசர உதவி

    • By Admin
    • October 13, 2026
    • 15 views
    காஸாவின் கான் யூனிஸில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் அவசர உதவி

    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,200 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த சவுதி நிவாரண வாகனங்கள்

    • By Admin
    • October 13, 2026
    • 15 views
    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,200 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த சவுதி நிவாரண வாகனங்கள்