‘தஸ்கியா கபூல்’ சேவை

மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் சேர பொன்னான வாய்ப்பு:

‘தஸ்கியா கபூல்’ சேவை மூலம் மாணவர் சேர்க்கைக்கான பரிந்துரைகள் வரவேற்பு!

மதீனா: மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக விண்ணப்பித்த சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்கள், ‘மின்ஹதி’ (Minhaty) முறைமையின் கீழ் இன்னும் பரிசீலனையில் உள்ளதாகப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வரும் வேளையில், மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த ‘தஸ்கியா கபூல்’ (Tazkiyah Qabul) எனும் சிறப்புப் பரிந்துரை சேவையை மாணவர்களிற்குப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பரிந்துரை சேவையைப் பயன்படுத்தும் முறை:

* பழைய மாணவர்களுடன் தொடர்பு கொள்ளுதல்:

விண்ணப்பதாரர்கள் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் (Alumni) ஒருவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். குறிப்பாகப் பல்கலைக்கழக நடைமுறைகளை நன்கு அறிந்த, தற்போது அங்கு வசிக்கும் அல்லது முதுகலை பட்டம் பெற்ற பழைய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

* பழைய மாணவர்களுக்கான தளம் (Alumni Platform):

தொடர்பு கொள்ளப்பட்ட பழைய மாணவர், பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும்:

👉alumni.iu.edu.sa

* விண்ணப்பத்தை இணைத்தல் மற்றும் பரிந்துரைத்தல்:

அந்த பழைய மாணவர், ‘மின்ஹதி’ தளத்தில் உள்ள விண்ணப்பதாரரின் விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்து, இணைய வழியாகப் பரிந்துரையை (Tazkiyah) மேற்கொள்ள வேண்டும். இது மாணவர் சேர்க்கைக் குழுவிடம் விண்ணப்பதாரரின் சேர்க்கை வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்தும்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பல்கலைக்கழகம் தனது நல்வாழ்த்துகளைப் தெரிவித்துக் கொள்கிறது.

https://web.facebook.com/share/p/18FrmZQpLA/

  • Related Posts

    சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் ஹூத்தி பயங்கரவாதிகளின் தாக்குதல்களை முறியடித்த சவுதி கூட்டுப் படைகள்

    சவுதி அரேபியாவைக் குறிவைத்து ஹூத்தி பயங்கரவாதக் குழுவினர் நடத்தும் தாக்குதல்களைச் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் (Arab Coalition) தொடர்ந்து வெற்றிகரமாக முறியடித்து வருகின்றன. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டு அழிப்பதில் கூட்டுப் படைகள் தங்களது திறனை மீண்டும்…

    Read more

    ஏமன், சூடான் மற்றும் சிரியாவில் மனிதாபிமானப் பணிகளைத் தீவிரமாகத் தொடரும் மன்னர் சல்மான் நிவாரண மையம்

    சவுதி அரேபியாவின் ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) ஏமன், சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் உணவு, பாதுகாப்பான தங்குமிடம், குடிநீர், மருத்துவம் மற்றும் கல்வி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் ஹூத்தி பயங்கரவாதிகளின் தாக்குதல்களை முறியடித்த சவுதி கூட்டுப் படைகள்

    • By Admin
    • October 18, 2026
    • 11 views
    சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் ஹூத்தி பயங்கரவாதிகளின் தாக்குதல்களை முறியடித்த சவுதி கூட்டுப் படைகள்

    ஏமன், சூடான் மற்றும் சிரியாவில் மனிதாபிமானப் பணிகளைத் தீவிரமாகத் தொடரும் மன்னர் சல்மான் நிவாரண மையம்

    • By Admin
    • October 18, 2026
    • 13 views
    ஏமன், சூடான் மற்றும் சிரியாவில் மனிதாபிமானப் பணிகளைத் தீவிரமாகத் தொடரும் மன்னர் சல்மான் நிவாரண மையம்

    ஏமனில் உள்ள இளவரசர் முகமது பின் சல்மான் மருத்துவமனை 2023 முதல் 50 லட்சம் மருத்துவச் சேவைகளை வழங்கியுள்ளது

    • By Admin
    • October 18, 2026
    • 13 views
    ஏமனில் உள்ள இளவரசர் முகமது பின் சல்மான் மருத்துவமனை 2023 முதல் 50 லட்சம் மருத்துவச் சேவைகளை வழங்கியுள்ளது

    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    • By Admin
    • October 15, 2026
    • 13 views
    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    • By Admin
    • October 15, 2026
    • 21 views
    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,440 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த 9 சவுதி நிவாரண வாகனங்கள்

    • By Admin
    • October 15, 2026
    • 17 views
    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,440 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த 9 சவுதி நிவாரண வாகனங்கள்