சவூதி பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் கலந்துரையாடல்.!

பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் சவூதி அரேபிய இராச்சியத்தின் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் இளவரசர் Abdulrahman bin Ayyaf Al-Muqrin ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பு ஒன்று பெப்ரவரி 9 அன்று நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறும் உலக பாதுகாப்புக் கண்காட்சி (World Defence Show – WDS) நிகழ்வில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இலங்கை-சவூதி அரேபியாவுக்கிடையிலான நட்பு மிக இருதரப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும், நீண்டகால உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்தனர்.

https://www.facebook.com/share/p/18HxFU6uLE

  • Related Posts

    ஹாஜிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் களமிறங்கிய அதிநவீன சவூதி வான்வெளிப் பாதுகாப்புப் படைகள்

    புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இறைவனின் விருந்தினர்களான ஹாஜிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், புனிதத் தலங்களின் வான்வெளியை எவ்வித அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பதற்காகவும் சவூதி அரேபியாவின் வான்வெளிப் பாதுகாப்புப் படைகள் (Saudi Air Defense Forces) அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளைக் களமிறக்கியுள்ளன. சிறந்த…

    Read more

    குவைத் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்: அத்துமீறல்களுக்குச் சவூதி அரேபியா கடும் கண்டனம்!

    குவைத் நாட்டின் மீது நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதல்களுக்குச் சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஈரானியப் புரட்சிகரக் காவல்படையினர் (Iranian Revolutionary Guard) குவைத்திற்குள் ஊடுருவியதற்கும் சவூதி அரேபியா…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ஹாஜிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் களமிறங்கிய அதிநவீன சவூதி வான்வெளிப் பாதுகாப்புப் படைகள்

    • By Admin
    • May 29, 2026
    • 8 views
    ஹாஜிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் களமிறங்கிய அதிநவீன சவூதி வான்வெளிப் பாதுகாப்புப் படைகள்

    குவைத் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்: அத்துமீறல்களுக்குச் சவூதி அரேபியா கடும் கண்டனம்!

    • By Admin
    • May 29, 2026
    • 7 views
    குவைத் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்: அத்துமீறல்களுக்குச் சவூதி அரேபியா கடும் கண்டனம்!

    மின்சாரத் துறைக்கு புத்துயிரூட்ட சவூதி அரேபியாவின் 150 மில்லியன் டாலர் அவசரகால நிதியுதவி

    • By Admin
    • May 29, 2026
    • 15 views
    மின்சாரத் துறைக்கு புத்துயிரூட்ட சவூதி அரேபியாவின் 150 மில்லியன் டாலர் அவசரகால நிதியுதவி

    சவூதி முடிக்குரிய இளவரசரின் வருடாந்திர ஹஜ் வரவேற்பு நிகழ்ச்சி: பாதுகாப்புப் படையினரின் சேவைகளுக்குப் பாராட்டு

    • By Admin
    • May 29, 2026
    • 27 views
    சவூதி முடிக்குரிய இளவரசரின் வருடாந்திர ஹஜ் வரவேற்பு நிகழ்ச்சி: பாதுகாப்புப் படையினரின் சேவைகளுக்குப் பாராட்டு

    புனித ஹஜ் பயணத்தின் நிறைவு: ‘விடைபெறும் தவாஃப்’ நிறைவேற்ற மஸ்ஜிதுல் ஹராமில் குவியும் ஹாஜிகள்!

    • By Admin
    • May 29, 2026
    • 23 views
    புனித ஹஜ் பயணத்தின் நிறைவு: ‘விடைபெறும் தவாஃப்’ நிறைவேற்ற மஸ்ஜிதுல் ஹராமில் குவியும் ஹாஜிகள்!

    மக்காவில் ட்ரோன்கள் மூலம் மருந்து விநியோகம்

    • By Admin
    • May 27, 2026
    • 15 views
    மக்காவில் ட்ரோன்கள் மூலம் மருந்து விநியோகம்