மனித ஆற்றல் மற்றும் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இரு பெரும் சர்வதேச நிகழ்வுகள்.
சவுதி அரேபியாவின் மகுட இளவரசரின் நற்பாதுகாப்புடன் – எதிர்வரும் மே மாதம் ரியாத்தில் “மனித ஆற்றல் முன்முயற்சி” (Human Capability Initiative) மாநாடு தொடங்கவுள்ளது. இதனுடன் இணைந்து, சர்வதேச கல்வி கண்காட்சியின் இரண்டாவது பதிப்பான #EDGEx2026 நிகழ்வும் நடைபெறவுள்ளது.
கல்வியின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கும், சவுதி விஷன் 2030 திட்டத்திற்கு இணங்க மனிதர்களை வலுப்படுத்துவதற்கும், இந்த இரு சர்வதேச நிகழ்வுகளும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.






